கிரிக்கெட் போட்டி: சேலம் அரசு பள்ளி மாணவருக்கு பரிசு

கிரிக்கெட் போட்டி: சேலம் அரசு பள்ளி மாணவருக்கு பரிசு

மாணவருக்கு பரிசு வழங்கல்

கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற சேலம் அரசு பள்ளி மாணவருக்கு பரிசு அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசை ஆட்டையாம்பட்டி அரசு பள்ளி மாணவன் பாலமணிகண்டனுக்கு, என்ஜினீயர் கார்த்திக் வழங்கி பாராட்டினார்.

அருகில் மாணவர் கிரிக்கெட் சங்க தலைவர் முத்துக்குமார், பொதுச்செயலாளர் ஜெயபால் அசோக் மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளனர்.

Tags

Next Story