கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க அழைப்பு

கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க அழைப்பு
X

 லீக் தொடர் போட்டி

திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 வயது பிரிவினர்களுக்கான லீக் தொடர் போட்டி நடைபெற உள்ளது. மாவட்டத்தை சேர்ந்த அணிகள் மட்டும் பங்கேற்கலாம். பங்கேற்கும் வீரர்கள் செப்.1 2007க்கு பின் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும். போட்டிகள் சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் நடைபெறும். பங்கேற்கும் அணிகள் வரும் ஜன.3 ற்குள் 98428 77275 என்ற எண்ணில் பதியலாம் என இணை செயலாளர் மகேந்திரகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
Next Story