சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு

சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு

காவல்துறை விசாரணை


police station

சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு
நெல்லை மாநகர டவுன் அடுத்துள்ள குன்னத்தூர் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்திற்கு நேற்று (ஜூன் 23) சென்ற பொதுமக்கள் ஆலயத்தில் ஒரு பகுதியில் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக பாதிரியார் சாம்ராஜ்க்கு தகவல் தெரிவித்தனர். அவர் ஆலயத்தில் சென்று பார்த்தபோது உண்டியல் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில் சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story