திட்டக்குடியில் கலெக்டர் ஆய்வு

திட்டக்குடியில் கலெக்டர் ஆய்வு

கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ்

திட்டக்குடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆட்சியர் இன்று ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.148 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story