மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் நேரடி பணி நியமன தேர்வு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் நேரடி பணி நியமன தேர்வு நடைபெற்றதை கடலூர், புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story