கடலூர்: 1000 எண்ணிக்கையிலான போர்வை வழங்குதல்
போர்வைகள் வழங்கப்பட்டது
மருத்துவமனையின் பயன்பாட்டிற்கு 1000 எண்ணிக்கையிலான போர்வைகள் வழங்கப்பட்டது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தனியார் நிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியின் வாயிலாக மருத்துவமனையின் பயன்பாட்டிற்கு 1000 எண்ணிக்கையிலான போர்வைகளை வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story