பாமக தலைவருடன் கடலூர் மாவட்ட செயலாளர் சந்திப்பு

பாமக தலைவருடன் கடலூர் மாவட்ட செயலாளர் சந்திப்பு

அன்புமணி ராமதாஸை சந்தித்த மாவட்ட செயலாளர்

பாமக தலைவருடன் கடலூர் மாவட்ட செயலாளர் சந்தித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் பாமக முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story