கடலூர் முதல் சுற்று: காங்கிரஸ் முன்னிலை

கடலூர் முதல் சுற்று: காங்கிரஸ் முன்னிலை

நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் கடலூர் தொகுதியில் முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் கடலூர் தொகுதியில் முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் முதல் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 4717, தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 2567, பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 1961, நாம் தமிழர் கட்சி மணிவாசகம் 527 வாக்குகள் பெற்றனர்.

Tags

Next Story