கடலூர் :எச்.ஐ.வி பாதிப்பு குழந்தைகளுடன் நம்ம வீடு தீபாவளி விழா
கடலூர் மாவட்டம் செல்லக்குப்பத்தில் உள்ள லயன்ஸ் கிளப் கூட்டரங்கில் கடலூர் லயன்ஸ் கிளப் ஆப் காஸ்மோபாலிட்டன், லயன்ஸ் கிளப் ஆப் நெல்லிக்குப்பம் சுவிட் சிட்டி மற்றும் இரத்த உறவுகள் அறக்கட்டளை இனைந்து சமூகத்தில் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள எச்ஐவி பாதித்த 100 குழுந்தைகளுடன் நம்ம வீடு தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழுந்தைகளுக்கு இனிப்பு மற்றும் புத்தடைகளை வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story