பெண்களை இழிவுப்படுத்திய குஷ்பு உருவப்படம் எரிப்பு

பெண்களை இழிவுப்படுத்திய குஷ்பு உருவப்படம் எரிப்பு

குஷ்பு உருவபொம்மை எரிப்பு

உரிமைத் தொகை திட்டத்தை விமர்சித்த குஷ்புக்கு எதிராக கொந்தளிக்கும் திமுகவினர்.
திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி சார்பில் 1000 ருபாய் உரிமை தொகையை இழிவாக பேசிய நடிகை குஷ்புவை கண்டித்து அவரது உருவபொம்மை எரிக்கப்பட்டது. நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் ஆலோசனைபடி, திமுக சார்பில் நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே குஷ்பு படத்தை எரித்து கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Tags

Next Story