கடலூர் : இறந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
சுப்பிரமணியன்
கடலூர் மாவட்டம் பழைய பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் சுப்பரமணியன். இவர் கடந்த 7 ஆம் தேதி பாலூர் - நடுவீரப்பட்டு சாலையில் நடத்து சென்ற போது இருசக்கர வாகனம் மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டு புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சேர்ந்த நிலையில் நேற்று மூளைச்சாவு ஏற்பட்டது. இந்த நிலையில் உறவினர்கள் சுப்ரமணியின் உடல் உறுப்புகளை சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். சுப்பிரமணியின் உடல் இன்று அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
Next Story