திருமண விழாவில் கலந்து கொண்ட பாமக வேட்பாளர்

திருமண விழாவில் கலந்து கொண்ட பாமக வேட்பாளர்

பாமக வேட்பாளர் திருமணத்தில் பங்கேற்பு

கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக தங்கர் பச்சான் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்திராநகர் டைமன் மஹாலில் திருமண நிச்சயதார்த்த விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story