கடலூரில் ஒரே நாளில் 875 மனுக்கள் பெறல்

கடலூரில் ஒரே நாளில் 875 மனுக்கள் பெறல்

கலெக்டர் அலுவலகம்

கடலூர்: ஒரே நாளில் 875 மனுக்கள் குவிந்தது

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பட்டா, முதியோா் உதவித் தொகை, ஆக்கிரமிப்பு அகற்றம் என தங்களது கோரிக்கைகள் தொடா்பாக 875 மனுக்களை வழங்கினா். மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.

Tags

Next Story