கடலூர் சுற்று 14: காங்கிரஸ் முன்னிலை

கடலூர் சுற்று 14: காங்கிரஸ் முன்னிலை

கடலூரில் 14ம் சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.


கடலூரில் 14ம் சுற்று முடிவில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா முழுவதும் 543 தொகுதிகளில் 7 கட்டமாக நடந்து முடிந்த மக்களைவ தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் தொகுதியில் 14 வது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 3,80,021 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து தேமுதிக வேட்பாளர் சிவகொழுந்து 2,27,678 வாக்குகளும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 1,73, 305 வாக்குகளும் நாதக வேட்பாளர் மணிவாசகன் 49,829 வாக்குகளும் பெற்று உள்ளனர்.

Tags

Next Story