அரசு பள்ளியில் பண்பாட்டு கலை நிகழ்ச்சி

X
அரசு பள்ளியில் பண்பாட்டு கலை நிகழ்ச்சி
சங்ககிரி அருகே அரசுப்பள்ளியில் பண்பாட்டு கலை நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் நடனமாடி அசத்தினர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு மெய்யனூர் பனங்காடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகள் நடனமாடி அசத்தினர்.
Next Story
