கல்லூரி மாணவர்களின் கலாச்சார மரபு நடைபயணம்

கல்லூரி மாணவர்களின் கலாச்சார மரபு நடைபயணம்

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி வரலாற்று துறை சார்பில் கலாச்சார மரபு நடைபயணம் இன்று நடைபெற்றது.

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி வரலாற்று துறை சார்பில் கலாச்சார மரபு நடைபயணம் இன்று நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி வரலாற்று துறை சார்பில் கலாச்சார மரபு நடைபயணம் இன்று நடைபெற்றது.

இதனை கல்லூரி முதல்வர் ஆணட்ருஸ் தொடங்கி வைத்தார். வரலாற்று துறை உதவி பேராசிரியர் ஜோசப் ராஜ் வரவேற்றார். துறை தலைவர் பர்ணபாஸ் ஜேக்கப் முன்னிலை வகித்தார். மரபு நடைபயண குழுவினர் பாளையங்கோட்டை இருந்து முழுவதுமாக ஆய்வு செய்தனர். அப்பொழுது அருகில் உள்ள கோவில் ஒன்றில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாண்டிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டினை திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையக்குனர் மாரியப்பன் இசக்கி மற்றும் பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.

Tags

Next Story