மாவட்டத்திலுள்ள இன்றைய அணைகளின் நிலவரம்

மாவட்டத்திலுள்ள இன்றைய அணைகளின் நிலவரம்

சோத்துப்பாறை அணை

முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 125.85மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 980 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 105 கன அடி. வைகை அணை : 71 அடியில் 67.26மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2680 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 51.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 100 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.67மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 335.96கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 335.96 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 43 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 12கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை

Tags

Next Story