மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நிலவரம்

மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நிலவரம்

வைகை அணை

முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 126.85மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2605 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 105கன அடி. வைகை அணை : 71 அடியில் 68.08 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2310 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 51.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 100 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.87மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 411.74கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 411.74கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 43.60மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 19 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை

Tags

Next Story