மாவட்டத்தில் உள்ள இன்றைய அணைகளின் நிலவரம்

மாவட்டத்தில் உள்ள இன்றைய அணைகளின் நிலவரம்

சோத்துப்பாறை அணை 

முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 128.40மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2230 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 105 கன அடி. வைகை அணை : 71 அடியில் 69.85மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2705கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 52.20 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 232கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 127 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 743கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 743 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 47 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 81 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை

Tags

Next Story