மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நிலவரம்
வைகை அணை
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 131.30மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1053கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 105 கன அடி. வைகை அணை : 71 அடியில் 70.28மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 597கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1899 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 54.90 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 147 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.41மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 78.47கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 78.47 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 3 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை
Tags
Next Story