மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நிலவரம்

மாவட்டத்தில் உள்ள அணைகளின்  இன்றைய நிலவரம்

வைகை அணை 

முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 133.70மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1209கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1000 கன அடி. வைகை அணை : 71 அடியில் 68.41மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 558 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 2099கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 100 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.47 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 115.78 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 115.78 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 3 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை

Tags

Next Story