மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய (27.10.23)நிலவரம்
வைகை அணை
தேனி மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நிலவரம்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 124.25மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1129 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1333கன அடி. வைகை அணை : 71 அடியில் 62.37 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1508கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 53.30 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 54கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.31மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 11.21கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 40.60மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 8 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை
Next Story