தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய  நிலவரம்

சோத்துப்பாறை அணை 

முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 136.35 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1451 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1000 கன அடி. வைகை அணை : 71 அடியில் 65.16 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2352கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3169 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 192 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.60 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 194.20 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 194.20 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 9 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை

Tags

Next Story