தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

தேனி மாவட்ட  அணைகளின்  இன்றைய நிலவரம்

வைகை அணை 

முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 136.20 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1015 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1000 கன அடி. வைகை அணை : 71 அடியில் 63.39 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1372 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1334 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55.10 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 114 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 90 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.41 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 64.34 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 64.34 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 9 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை.

Tags

Next Story