தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

தேனி மாவட்ட அணைகளின்  இன்றைய நிலவரம்

சோத்துப்பாறை அணை

முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 135.85 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 785 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1500 கன அடி. வைகை அணை : 71 அடியில் 63.9 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1559 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 2169 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55.20 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 90 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 90 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.34 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 53.24கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 53.24 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 3 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை

Tags

Next Story