தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்
சோத்துப்பாறை அணை
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 135.75 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1802 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 511 கன அடி. வைகை அணை : 71 அடியில் 64.73 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 3486 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 669 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55.60 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 352 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 352 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.54 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 245.52 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 245.52 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 8 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை
Tags
Next Story