தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

தேனி மாவட்ட  அணைகளின்  இன்றைய நிலவரம்

வைகை அணை 

முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 135.90 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 928 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1500 கன அடி. வைகை அணை : 71 அடியில் 65.26 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1978 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1869 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 56.10 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 90 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 90 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.47 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 93.09 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 93.09 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 50.80 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து இல்லை . நீர் வெளியேற்றம் 14.47 கன அடி

Tags

Next Story