தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

வைகை 

தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, வெளியேற்றம், வரத்து குறித்த விவரங்கள்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 138.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 849 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1867 கன அடி. வைகை அணை : 71 அடியில் 69.09 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2348 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 2299 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 56.40 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 68 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 80 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 45.96 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 45.96 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 50.80 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து இல்லை. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி

Tags

Next Story