தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்
தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர் இருப்பு, வெளியேற்றம், நீர் வரத்து குறித்த நிலவரம்
முல்லைப் பெரியாறுஅணை : 142 அடியில் 137.65 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 546 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1867 கன அடி. வைகை அணை : 71 அடியில் 69.32 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2232 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1499 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 56.20 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 56 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 80 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 39.14 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 39.14 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து இல்லை .நீர் வெளியேற்றம் 14.47 கன அடியாக உள்ளது.
Tags
Next Story