தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்
வைகை அணை
தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர் இருப்பு, வரத்து, வெளியேற்றம் குறித்த நிலவரம்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 137.15 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 393 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1867 கன அடி. வைகை அணை : 71 அடியில் 69.52 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2128 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1499 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 56.10 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 56 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 80 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 39.14 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 39.14 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 49.60 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து இல்லை. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி
Tags
Next Story