தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

வைகை அணை

தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர் இருப்பு, வரத்து, வெளியேற்றம் குறித்த தகவல்கள்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 138.85 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 283 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1000 கன அடி. வைகை அணை : 71 அடியில் 71 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1061 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 837 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 56.10 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 58 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 80 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 106.50 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 106.50 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 52.30 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 11 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி

Tags

Next Story