தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

பைல் படம் 

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர் இருப்பு, நீர் வரத்து, நீர் வெளியேற்றம் குறித்த தகவல்கள்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 115.15 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 105 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 105 கன அடி. வைகை அணை : 71 அடியில் 57.22 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 72 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 40.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 102.53 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 26.25 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி

Tags

Next Story