தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

வைகை அணை (பைல் படம்)

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர் இருப்பு, நீர் வெளியேற்றம், நீர் வரத்து, நீர் மட்டம் குறித்த தகவல்கள்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 115.40 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 308 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. வைகை அணை : 71 அடியில் 50.59 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 216 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 72 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 44.20 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 17 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 113.16 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 135 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 27.60 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 12 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி

Tags

Read MoreRead Less
Next Story