தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்
வைகை அணை
தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர் இருப்பு, நீர் வரத்து, நீர் வெளியேற்றம், நீர் மட்டம் குறித்த விவரங்கள்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 115.80 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 621 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. வைகை அணை : 71 அடியில் 48.82 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 60 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1227 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 46.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 92 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 122.67 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 46 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 29.60 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 12 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி
Tags
Next Story