தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய  நிலவரம்

வைகை அணை (பைல் படம்)

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர் இருப்பு, வெளியேற்றம், நீர் வரத்து, நீர் மட்டம் குறித்த தகவல்கள்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 119 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 205 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. வைகை அணை : 71 அடியில் 47.67 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 153 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 72 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 50.95 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 11 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 4.55 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 4.55 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 33.90 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 5 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி

Tags

Next Story