தென்காசி அணைகளின் இன்றைய நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு, வெளியேற்றம், வரத்து குறித்த தகவல்கள்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம். நாள் : 19-02-2024 கடனா : நீர் இருப்பு : 62.50 அடி வெளியேற்றம் : 115.00 கன அடி ராம நதி : நீர் இருப்பு : 69.00 அடி வெளியேற்றம் : 40.00 அடி கருப்பா நதி : நீர் இருப்பு : 58.07 அடி வெளியேற்றம் : 25.00 கன அடி குண்டாறு: நீர் இருப்பு: 32.50 அடி வெளியேற்றம்: 6.00 கன அடி அடவிநயினார்: நீர் இருப்பு: 97.00 அடி வெளியேற்றம்: 15.00 கன அடி
Next Story