விநாயகர் ஆலயத்தில் சிவி சண்முகம் சாமி தரிசனம்

விநாயகர் ஆலயத்தில் சிவி சண்முகம் சாமி தரிசனம்

சிலி சண்முகம் சாமி தரிசனம் 

விழுப்புரம் மாவட்டம் பொய்யாமொழி பிள்ளையார் ஆலயத்தில் முன்னாள் அமைச்சர் சிறப்பு பூஜை செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தீவனூர் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அண்ணா திமுகவின் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், இதற்கு முன்னதாக தீவனூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொய்யாமொழி பிள்ளையார் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்தார்.

Tags

Next Story