திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் விழிப்புணர்வு

திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் விழிப்புணர்வு
X

சைபர் கிரைம் விழிப்புணர்வு

சைபர் குற்றங்கள் குறித்தும் ,அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு பற்றியும்,திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் பொதுமக்களிடம் விழுப்புணர்வு ஏற்படுத்தினர்.

எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்கள் திருவாரூர் நகரப் பகுதியில் பொதுமக்களிடம் சைபர் குற்றங்கள் குறித்தும் ,அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு பற்றியும், திருவாரூர் நகர் பகுதியில் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story