சைபர் கிரைம் போலிசார் எச்சரிக்கை !
FedEx கூரியர்
மோசடி தொடர்பாக சைபர் கிரைம் இணையத்தில் 390 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுபோன்ற மோசடிக்கு நீங்கள் ஆளாகியிருந்தால் 1930 எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
FedEx கூரியர் நிறுவனத்தின் அதிகாரி என்று கூறிக்கொண்டு யாரேனும் போன் செய்தால், தங்களது பெயர், ஆதார், வங்கி எண் போன்ற தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். கடந்த 2 மாதங்களில் மட்டும் இந்த மோசடி தொடர்பாக சைபர் கிரைம் இணையத்தில் 390 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுபோன்ற மோசடிக்கு நீங்கள் ஆளாகியிருந்தால் 1930 எண்ணில் அல்ல து www.cybercrime.gov.in இணையத்தில் புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.
Next Story