தினசரி மார்க்கெட் குத்தகைதாரர் மற்றும் வியாபாரிகள் ஆலோசனைக்கூட்டம்

தினசரி மார்க்கெட் குத்தகைதாரர் மற்றும் வியாபாரிகள் ஆலோசனைக்கூட்டம்
X

தினசரி மார்க்கெட் குத்தகைதாரர் மற்றும் வியாபாரிகளுக்கு ஆலோசனைக்கூட்டம் - ஈரோடு மாநகராட்சி அறிவிப்பு

தினசரி மார்க்கெட் குத்தகைதாரர் மற்றும் வியாபாரிகள் ஆலோசனைக்கூட்டம் - ஈரோடு மாநகராட்சி அறிவிப்பு
ஈரோடு மாநகராட்சி வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக இயங்கி வரும் தினசரி மார்க்கெட் குத்தகைதாரர் மற்றும் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு ஜனவரி 6 ம் தேதி ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் மார்க்கெட் தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணி ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோரால் நடத்தப்பட உள்ளது. எனவே ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் ஜனவரி 6 ம் தேதி வ.உ.சி. பூங்கா மைதான தினசரி மார்க்கெட் குத்தகைதாரர் மற்றும் அனைத்து வியாபாரிகளும் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story