தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!
X

கோப்பு படம்

ஆரணி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 34), தொழிலாளி. இவர், அவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆரணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட வெங்கடேசனுக்கு சாந்தி என்ற மனைவியும், கோவாஸ் என்ற மகனும், நிஷா மெர்லின், சாக்ஷி என 2 மகள்களும் உள்ளனர்.

Tags

Next Story