தேனி அணைகள் நிலவரம்
அணை நிலவரம்
தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (18.5.2024) அணைகளின் நிலவரம்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 115.55 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 204 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. வைகை அணை : 71 அடியில் 49.64 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 263 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1272 கன அடி.
மஞ்சளாறு அணை : 57 அடியில் 46 மி.கன அடியாக உள்ளது.அணைக்கான நீர்வரத்து 302 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 120.37 மி.கன அடியாக உள்ளது.
அணைக்கான நீர்வரத்து 100 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 29 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 16 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி
Next Story