தேனி: அணைகளின் நிலவரம்
அணைகளின் நிலவரம்
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 133 மிக கண அடியாக உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 133.70 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1228 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1769 கன அடி. வைகை அணை : 71 அடியில் 68.96 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 160 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1500 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 53.60 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 41 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 75 கன அடி.
சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 29.29 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 29.29 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 47.90 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து இல்லை. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி
Next Story