அணைகளின் நிலவரம்
அணைகளின் நிலவரம்
தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (25.6.24) அணைகளின் நிலவரம்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 118.55 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2001 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 878 கன அடி. வைகை அணை : 71 அடியில் 47.54 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 231 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55.0 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 46 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 46 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 123.32 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 35.40 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி
Next Story