தேனி : அணைகளின் நிலவரம்

தேனி : அணைகளின் நிலவரம்

அணை நிலவரம்

தேனி மாவட்டம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து 820 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 511 கன அடியாகவும் உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 137 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 820 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 511 கன அடி. வைகை அணை : 71 அடியில் 71 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 2931 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 2481 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 56.10 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 80 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 80 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 290.78 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 290.78 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 49.20 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 18 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடியாக உள்ளது.

Tags

Next Story