பாதாள செம்பு முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சுவாமி தரிசனம்

X
திண்டுக்கல், ராமலிங்கபட்டியில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சுவாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல், ராமலிங்கபட்டியில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சுவாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கபட்டியில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் நிர்வாகஸ்தர்கள் யோகிபாபுக்கு கருங்காலி மாலை அணிவித்து, பாதாள செம்பு முருகன் படத்தை வழங்கினார்.
Tags
Next Story