மகள் மாயம் - தந்தை புகார்

மகள் மாயம் - தந்தை புகார்

காவல் நிலையம் 

கடலூர் அருகே உண்ணாமலை செட்டிச்சாவடியை சேர்ந்த தந்தை தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடலூர் அடுத்த உண்ணாமலை செட்டிச்சாவடி முல்லை நகரை சேர்ந்த சவுண்டைய்யன் இவரது மகள் சுனந்தா சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 21 ஆம் தேதி கடைக்கு செல்வதாக கூறி சென்றவரை காணவில்லை. இது குறித்து சவுண்டைய்யன் கொடுத்த புகாரில் கடலூர் புதுநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story