மகள் மாயம் தாய் புகார் - போலீசார் வழக்குபதிவு

மகள் மாயம் தாய் புகார் - போலீசார் வழக்குபதிவு

மகள் மாயம் தாய் புகார் - போலீசார் வழக்குபதிவு

பொரசக்குறிச்சியில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியைச் சேர்ந்தவர் பழனிவேல் மகள் விக்னேஸ்வரி, 19; கடந்த 9ம் தேதி மாலை 6:00 மணியளவில் உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் சத்யா கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன விக்னேஷ் வரியை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story