ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு

ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு

முற்றுகை போராட்டம்

போக்குவரத்து துறை காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை எனில் ஆணையர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர்கள் ஒன்றிப்பு சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர் ஒன்றிப்பு மாநில மைய கூட்டம் நெல்லையில் நேற்று (மார்ச் 2) நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி வரும் 7-ஆம் தேதி போக்குவரத்துத் துறை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என கூறினர்.

Tags

Next Story