மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,399 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,399 கன அடியாக குறைந்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,399 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,584 கன அடியாக இருந்த நிலையில் இன்று 1,399 கன அடியாக குறைந்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.63 அடியில் இருந்து 70.73 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 33.33 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
Next Story